சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென்ற பிரச்சாரம் நடந்துவரும் நிலையில், இந்திய மொபைல் போன் விற்பனையில் கடந்த ஆண்டு 71 சதவிகித மாக இருந்த சீனாவின் பங்கு, கடந்த ஏப்ரல் முதலான 3 மாதங்களில் 81 சதவிகித மாக அதிகரித்துள்ளது. கார்பன், லாவா, மைக்ரோமேக்ஸ், சாம்சங் ஆகியவை விற்பனையில் இரண்டாம் நிலையிலேயே உள்ளன.